இந்தியாவிலேயே நம்பர் 1 டிரைலர் அஜித் மட்டுமே படைத்த சாதனை

ஏற்கெனவே விவேகம் டீசெர் 500k லைக்ஸ் பெற்று முதலிடத்தில் இருந்து வந்தது. ஆனால் தற்போது விவேகம் படத்தின் டிரைலர் தற்போது ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் டிரைலர் ரிலீஸ் ஆன வெறும் 8 மணி நேரத்தில் 250k லைக்ஸ் பெற்று இந்தியாவிலேயே எந்த படமும் செய்யாத சாதனைய இந்த விவேகம் படம் படைத்துள்ளது.

அதுமட்டும் அல்லாமல் ரிலீஸ் ஆகி வெறும் 9 மணி நேரத்தில் 1.5 மில்லியன் பார்வையாளர்கள் இந்த விவேகம் டிரைலரை  பார்த்துள்ளனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*