கேரளாவிற்கு வந்த சன்னி லியோன் செய்த வேலையை பாருங்க – வைரல் ஆன வீடியோ

சன்னி லியோன் பாலிவுட் ஹிந்தி படங்களில் மிகவும் பிரபலமானவர். இந்தியாவில் மட்டும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தற்போது கேரளாவிற்கு ஒரு ப்ரோமோஷன் வேலையாக வந்திருந்தார். ஆனால் எதிர் பார்த்ததைவிட பெரிய பிரமாண்ட ரசிகர் பட்டாளமே இவரை சூழ்ந்து நின்றது.

இந்த வீடியோவை அவரே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*