இந்தியாவிலேயே நம்பர் 1 மாஸ் காட்டும் விவேகம்

அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்த்த அஜித்தின் விவேகம் சென்ற வாரம் ரிலீஸ் ஆனது. இந்த விவேகம் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒரு சில நெகடிவ் விமர்சனங்களும் வந்தன.

ஆனால் அதெல்லாம் தற்போது தகர்த்துள்ளது இந்த விவேகம் படம். ரிலீஸ் ஆன முதல் நாள் மட்டும் தமிழகத்தில் 18 கோடியும், உலகம் முழுவதும் 33 கோடியும் வசூல் செய்திருந்தது.

தற்போது ரிலீஸ் ஆன 5 நாள் முடிவில் 120 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது இந்த விவேகம். இதற்கு முன் ரிலீஸ் ஆன அனைத்து படங்களின் சாதனைகளும் தற்போது விவேகம் தகர்த்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*