அனைவரையும் பின்னுக்கு தள்ளி ஓவியா படைத்த சாதனை

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை அடுத்து ஓவியாவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருந்தது.

அது மட்டும் அல்லாமல் ஓவியாவிற்கு ஆதரவாக “Oviya Army” என்ற பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட ஒரு சில காரணங்களால் ஓவியா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

தற்போது ஓவியா சமூக வலைத்தளத்தில் இவ்வளவு பெரிய ரசிகர்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றியை தெரிவித்திருந்தார் ஓவியா.

இதை தெரிவித்த வெறும் 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் லைக்ஸ் பெற்று சமூக வலைத்தளத்தில் சாதனை படைத்துள்ளார் ஓவியா.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*