ரசிகர்களுக்காக நெருங்கும் மெர்சல் டீசெர்

விஜய் ரசிகர்களின் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மெர்சல் டீசெர். ஏற்கெனவே நடந்த மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் மெர்சல் டீசெர் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என சொல்லி இருந்தனர்.

தற்போது அதை தாண்டிய நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மெர்சல் டீசெர் எப்போது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதற்கு மெர்சல் டீசெர் வந்து கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளனர். எனவே எதிர்பார்த்த அளவிற்கு இந்த வாரத்திற்குள் மெர்சல் டீசெர் வெளியாகும் என தெரிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*