தளபதி விஜயின் மாஸ் காட்டும் மெர்சல் கார் – புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர் பார்த்து கொண்டு இருப்பது மெர்சல் படத்தின் டீசெர் ரிலீஸ். இன்னும் இந்த மெர்சல் டீசெர் சில தினங்களில் வெளியாகும் என தெரிகிறது.

இந்த மெர்சல் படத்தில் 3 கெட்டப் இருந்தாலும் “ஆளப்போரன் தமிழன்” என்ற பாடல் மிகுர்ந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த விஜயின் மெர்சல் கெட் அப் ரசிகர் ஒருவர் தனது புதிய காரில் டிசைன் செய்து கலக்கி உள்ளார். இந்த மெர்சல் கார் இதோ.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*